நேற்று முன்தினம் இரவில் தொடங்கி, சற்றே அமைதிகாத்த மழையார், மீண்டும் இன்று பகல் தனது வருகையை தொடர்ந்தார். இவரின் வருகையால் காஜியார் தெரு - காஜியார் சந்து சந்திக்கும் இடமும், காஜியார் சந்து - மீராப்பள்ளி தெருவும் சந்திக்கும் இடமும் சரியான வடிகால் வசதியின்றி வெள்ளக்காடாக காட்சியளித்தது. நகரை சுற்றிய நமது நிருபர் "க்ளிக்' யவை
ஞாயிறு, 23 நவம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
நேற்று பார்த்தபோது படங்கள் இல்லை.
இன்று பூர்த்தியான பதிவாக..
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே!
நிறைய வைத்திருப்பதில் இல்லை
நிறைவாய் உணர்தலில் தான் பெருமை.
பணமாயினும், Blogஆயினும்.
தொய்வில்லாபோக்கு தளர்வில்லா உறுதி,
மையமான சிந்தனை முக்கியம்
சார்பு அற்றிருத்தல், சரிபார்த்துக்கொள்ளல்
கூர்மை நோக்கு, குழப்பாத நடை
நேர்மை எண்ணம், நலத்தின் விழைவு
எல்லாம் கொள்க
எழுதி வெல்க!
கருத்துரையிடுக