வியாழன், 20 நவம்பர், 2008

இறப்புத் தகவல்

மேட்டு தெருவில், மர்ஹூம் ஒலி முஹம்மது அவர்களின் மகனாரும், ஜெயினுல் கவுஸ், ஜூனைதுல் பக்தாத் ஆகியோர்களின் சிறிய தகப்பனாரும், அக்பர் அலி அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறப்புத் தகவல்

ராயல் தெருவில் (பங்களா வீடு), மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், தம்பிமா, அபுல் கலாம் ஆகியோர்களின் தாயாரும், சிராஜூதின், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோர்களின் மாமியாருமாகிய சேத்தபீ என்கின்ற ஜலால் பீ மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று பகல் 3 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.