சனி, 8 நவம்பர், 2008

கண்டன ஆர்ப்பாட்டம்


மாலேகான் குண்டு வெடிப்பில், இந்துத்துவா சக்திகள் கைது செய்யப்பட்டதையொட்டி , விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென்றும், இன்ன பிற வழக்குகளையும் இதே பாணியில் விசாரிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத், பரங்கிப்பேட்டை கிளையின் சார்பில் இன்று மாலை நான்கு மணி அளவில் சஞ்சீவிராயர் கோயில் தெருவில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தொடர் முழக்கம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை: