வெள்ளி, 28 நவம்பர், 2008
இறப்புத் தகவல்
காஜியார் தெருவில் மர்ஹூம் டவுன் காஜி ஜெய்னுல் ஹக் ஹக்கானி சாஹிப் அவர்களின் பேரனும், மர்ஹூம் காஜி கபீர் கான் சாஹிப் மற்றும் ஜியாவுல் ஹக் சாஹிப் ஆகியோர்களின் மைத்துனர் செயய்த் ஹமீதுதீன் அவர்களின் மகனுமாகிய செய்யத் சஜ்ஜாத் அஹம்மது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கின்றேன்.
கருத்துரையிடுக