செவ்வாய், 2 டிசம்பர், 2008

ஒரு விளக்கம்

குடம், குடமாய் தண்ணீர் என்ற தலைப்பில் பரங்கிப்பேட்டை வெள்ள நிலவரம் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் "மின்சார இல்லாத காரணத்தால் செல்போன் பேட்டரி ரீசார்ஜ் செய்ய ரூ பத்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது" என்ற தகவலை குறிப்பிட்டிருந்தோம். இது நமக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது என்பதினை தெரிவிக்கும் அதே நேரத்தில், "பரங்கிப்பேட்டை செய்தி மடலுக்கு" எந்த ஒரு நிறுவனத்தின் நற்பெயரையும் குலைக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதினையும் தெரிவித்து கொள்கின்றோம்.

ஆசிரியர்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தலீவா, இத குயுமத்துல சொல்லிப்போடு,

பெயரில்லா சொன்னது…

"ஒரு விளக்கம்" கொடுத்தீர்க்ள்,விளங்கியது தாங்கள் "ஊடக நெறி" முறையை நன்கு பேணிக்காப்பது. தங்களின் வலைப் பூ எழுத்துக்களின் நடை எழுத்தோவியமாய் உள்ளது.

இப்னு இல்யாஸ் சொன்னது…

செய்தி மடல் ஆசிரியரே,
பின்னூட்டம் மட்டுறுத்தப் படுதல் அவசியம்.